Brown Basmati Rice - கைகுத்தல் பாஸ்மதி அரிசி

SKU: N/A

கைகுத்தல் பாஸ்மதி அரிசி : வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் உடலில் அதிகரிக்கச் செய்யாமல் சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு பாசுமதி அரிசி உதவி செய்கிறது. அதனால் வாத, பித்த. கபம் இவற்றில் எது அதிகமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் உணவில் பாசுமதி அரிசியைச் சேர்த்துக் கொள்வதன்...

Rs. 68.00
Out of Stock
Delivery & Fast Shipping Available
Category: RICE

Frequently Bought Together

Brown Basmati Rice - கைகுத்தல் பாஸ்மதி அரிசி
This item: Brown Basmati Rice - கைகுத்தல்...
Rs. 68.00
+
Karuppu Kavuni Rice - கருப்பு கவுனி அரிசி
Rs. 75.00
+
Thooyamalli Rice - தூய மல்லி சம்பா அரிசி
Rs. 60.00
Bundle Price: Calculating... Save 5% on Combo

கைகுத்தல் பாஸ்மதி அரிசி :

வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் உடலில் அதிகரிக்கச் செய்யாமல் சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு பாசுமதி அரிசி உதவி செய்கிறது.

அதனால் வாத, பித்த. கபம் இவற்றில் எது அதிகமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் உணவில் பாசுமதி அரிசியைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

பாசுமதி அரிசியில் உள்ள சில நுண் ஊட்டச்சத்துக்கள் நரம்பு மண்டலத்தின் இயக்கதை சீராக்க உதவி செய்கிறது.

அதோடு நரம்பு செல்களில் உள்ள நச்சுக்களை நீக்க பாசுமதி உதவி செய்வதாகக் கூறப்படுகிறது.

கார்போஹைட்ரேட் உணவுகள் ஜீரணமடைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். அதற்கு கடினமான அரிசி வகைகளை விட மிக லேசான அரிசியான பாசுமதியை எடுத்துக் கொள்வது நல்லது.

பாசுமதி அரிசியை சாப்பிடும்போது மிக எளிதில் ஜீரணமடையும். ஜீரண மண்டலும் குடலும் அதிக சிரமம் இல்லாமல் இலகுவாக ஆரோக்கியமாக இருக்கும்.

பாசுமதியை அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது ஜீரண மண்லம் இலகுவாக இருப்பதாலும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அதிக சிரமமின்றி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி டீடாக்ஸ் செய்யும் தன்மை கொண்டது.

அதனால் பாசுமதி அரிசியை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்கள் நீண்ட ஆயுளைப் பெறுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

Weight / Sizes 500g, 1Kg
Category RICE
Origin Tamil Nadu, India (Organic Cultivation)

There are no reviews yet for this product.

Be the first to review Brown Basmati Rice - கைகுத்தல் பாஸ்மதி அரிசி.