Red Rice - சிவப்பு அரிசி

SKU: N/A

சிகப்பு அரிசி: சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது. தினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும்...

Rs. 50.00
In Stock
Delivery & Fast Shipping Available
Category: RICE

Frequently Bought Together

Red Rice - சிவப்பு அரிசி
This item: Red Rice - சிவப்பு அரிசி
Rs. 50.00
+
Karuppu Kavuni Rice - கருப்பு கவுனி அரிசி
Rs. 75.00
+
Thooyamalli Rice - தூய மல்லி சம்பா அரிசி
Rs. 60.00
Bundle Price: Calculating... Save 5% on Combo
சிகப்பு அரிசி:
சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.
தினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது. சிகப்பு அரிசியை புட்டு, சத்தம், கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
சாதாரண அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சனை இருக்கும் நபர்கள் சாப்பிட கூடாது. சிவப்பு  அரிசியை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
Weight / Sizes 500g, 1Kg
Category RICE
Origin Tamil Nadu, India (Organic Cultivation)

There are no reviews yet for this product.

Be the first to review Red Rice - சிவப்பு அரிசி.