Ragi - ராகி

SKU: N/A

   ராகியின் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில், சிலவகை ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. மிகவும் முக்கியமாக இந்தப் புரத தன்மை தனிச்சிறப்புமிக்கதாகும்.   அதிக உயிரியல் மதிப்புவாய்ந்த புரதத்தின் முக்கியப் பகுதியான எலோசினின் (eleusinin) உடலோடு எளிதாக கலந்துகொள்ளும் தன்மையுடையது! மேலும்...

Rs. 45.00
In Stock
Delivery & Fast Shipping Available
Category: MIllETS

 

 ராகியின் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில், சிலவகை ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. மிகவும் முக்கியமாக இந்தப் புரத தன்மை தனிச்சிறப்புமிக்கதாகும்.

 

அதிக உயிரியல் மதிப்புவாய்ந்த புரதத்தின் முக்கியப் பகுதியான எலோசினின் (eleusinin) உடலோடு எளிதாக கலந்துகொள்ளும் தன்மையுடையது! மேலும் அதனோடு குறிப்பிடத்தக்க அளவில் ட்ரைப்டோபன், கிரிஸ்டைன், மெத்யோனைன் (tryptophan, cystine, methionine) மற்றும் வாசனை மிகு அமினோ அமிலங்கள் முழுமையாக உள்ளன.

 இவையனைத்தும் மிகவும் சிக்கலான ஒரு கலவையாக தெரிவதால், இவை மனித ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கூறுகள் பெரும்பாலான தானியங்களில் குறைவாகவே உள்ளன.

இந்த அதிக புரதமிக்க கூறுகள் இந்த தானியத்திற்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் தன்மையை வழங்குகிறது! 

இது சைவ உணவில் நல்ல புரதமிக்க உணவாக இருக்கும். ஏனென்றால் இதில் மெத்யோனைன் புரதம் 5% அளவிற்கு உள்ளது!

Weight / Sizes 500g, 1Kg
Category MIllETS
Origin Tamil Nadu, India (Organic Cultivation)

There are no reviews yet for this product.

Be the first to review Ragi - ராகி.