Pearl Millet Flakes - கம்பு அவுல்
கம்பு அவுல் : ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நம்முடைய உடலில் உள்ள செல்லுலார் மட்டத்தில் உடலுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி பல நோய்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது. கம்பில் அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால் அதை தினசரி உணவில் சேர்த்துக்...
Frequently Bought Together
கம்பு அவுல் : ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நம்முடைய உடலில் உள்ள செல்லுலார் மட்டத்தில் உடலுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி பல நோய்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது.
கம்பில் அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால் அதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், மூட்டுவலி, இருதய நோய், நீரிழிவு மற்றும் அல்சைமர் நோய் போன்ற ஃப்ரீ ரேடிக்கலால் ஏற்படும் நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
கம்பில் உள்ள வைட்டமின் பி மன அமைதியை உண்டாக்கி தூக்கத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் சுரப்பைத் தூண்டும். இதனால் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை பிரச்சினையைச் சரிசெய்து தூக்கத்தை மேம்படுத்தும். இதற்கு இரவு அல்லது காலை நேரத்தில் கம்பு மாவில் அடை அல்லது கஞ்சி செய்து சாப்பிடலாம்.
இது வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். கம்பில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது உடலின் செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது. குறிப்பாக குழந்தைகள் அடிக்கடி மலச்சிக்கலால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தினமும் 2 ஸ்பூன் அளவுக்கு கம்பை ஊறவைத்து மென்று சாப்பிடக் கொடுக்கலாம் அல்லது கஞ்சியாக செய்து கொடுக்கலாம்.
ம்பில் உள்ள சில மூலக்கூறுகள் வயிற்றில் உண்டாகும் பித்த அமிலங்களின் சுரப்பைக் குறைத்து பித்தப்பை கல் உருவாகும் அபாயத்தை குறைக்கும். நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
| Weight / Sizes | 200g, 500g |
|---|---|
| Category | FLAKES |
| Origin | Tamil Nadu, India (Organic Cultivation) |
There are no reviews yet for this product.
Be the first to review Pearl Millet Flakes - கம்பு அவுல்.










