{"product_id":"red-rice","title":"Red Rice - சிவப்பு அரிசி","description":"சிகப்பு அரிசி:\n\n\u003cdiv\u003e\u003cstrong\u003eசிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv class=\"ad_in_between_art\"\u003e\n\n\u003cdiv id=\"div-gpt-ad-1674034651892-0\"\u003e\u003c\/div\u003e\n\n\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eதினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது. சிகப்பு அரிசியை புட்டு, சத்தம், கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003eசாதாரண அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சனை இருக்கும் நபர்கள் சாப்பிட கூடாது. சிவப்பு  அரிசியை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\n\u003cdiv\u003e\u003c\/div\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"500g","offer_id":47098078527660,"sku":null,"price":42.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"1Kg","offer_id":47098078494892,"sku":null,"price":62.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Red-Rice.jpg?v=1788153153","url":"https:\/\/iyarkaikudil.com\/products\/red-rice","provider":"Iyarkai Kudil","version":"1.0","type":"link"}