{"product_id":"proso-millet","title":"Proso Millet - பனி வரகு","description":"\u003cstrong\u003eபனி வரகு:\u003c\/strong\u003e\n\n\u003cp class=\"q-text qu-display--block qu-wordBreak--break-word qu-textAlign--start\"\u003eகுளிர், மழைக் காலங்களில் பெய்யும் பனியில்கூட வளர்ந்துவிடக்கூடிய, வரகு தானியத்தின் ஒருவகை என்பதாலேயே இது, \"பனிவரகு\" எனப்படுகிறது. சாகுபடி முறையைப் பொறுத்து, 75 (அ) 85 நாட்களில் விளையக்கூடிய பயிர்வகை இது. பெருமளவு வறட்சியையும் தாங்கி வளரும் தானியமிது.\u003c\/p\u003e\n\n\u003cp class=\"q-text qu-display--block qu-wordBreak--break-word qu-textAlign--start\"\u003eகால்சியச் சத்து நிறைந்திருப்பதால், பற்கள், எலும்புகளுக்கு வலிவும், பொலிவும் ஊட்டுகிறது.\u003c\/p\u003e\n\n\u003cp class=\"q-text qu-display--block qu-wordBreak--break-word qu-textAlign--start\"\u003eநீரிழிவுநோயாளிகள் பனிவரகை, முறைப்படி உட்கொண்டுவர, நீரிழிவு கட்டுக்குள் வரும்.\u003c\/p\u003e\n\n\u003cp class=\"q-text qu-display--block qu-wordBreak--break-word qu-textAlign--start\"\u003eமலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி முதலியவற்றை நீக்கி, உடலை உறுதியாக்கும். நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கும்; உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் ஏற்றது.\u003c\/p\u003e\n\n\u003cp class=\"q-text qu-display--block qu-wordBreak--break-word qu-textAlign--start\"\u003eபனிவரகைக் கொண்டு, முறுக்கு, சீடை, அதிரசம், பாயாசம்,உள்ளிட்ட சிற்றுண்டிகளும், பணியாரம், அடை, கஞ்சி, புலாவ், முதலான உணவுகளையும் தயாரித்துண்ணலாம்.\u003c\/p\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"1Kg","offer_id":47098072760492,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"200g","offer_id":47098072793260,"sku":null,"price":36.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"500g","offer_id":47098072826028,"sku":null,"price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/ProsoMillet-1.jpg?v=1788153079","url":"https:\/\/iyarkaikudil.com\/products\/proso-millet","provider":"Iyarkai Kudil","version":"1.0","type":"link"}