{"product_id":"jaggery-whole","title":"Jaggery Whole - குண்டு வெல்லம்","description":"\u003cstrong\u003eகுண்டு வெல்லம் : \u003c\/strong\u003e\n\n\u003cstrong\u003e \u003c\/strong\u003eவெல்லம் வெள்ளை சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்று என்றால் நிச்சயம் மிகையாகாது. இவை நமது வீடுகளில் காணப்படும் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். ஆனால், இது ஒரு சூப்பர்ஃபுட் என்று நம்மில் பலருக்கு தெரியாது. அதுவும் குறிப்பாக குளிர்கால மாதங்களில் மிகச் சிறந்த உணவாக வெல்லம் இருக்கிறது.\n\n\u003col\u003e\n\n \t\u003cli\u003eஉடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eமலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eமூட்டு வலியைத் தடுக்கவும் வெல்லம் உதவுகிறது.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eஉடலை நச்சு நீக்குகிறது.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eவெல்லம் சாப்பிடுவதால் மாதவிடாய் வலியையும் குறைக்கலாம்.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eவெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே, இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003e.சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\u003c\/li\u003e\n\n \t\u003cli\u003eஉடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது\u003c\/li\u003e\n\n\u003c\/ol\u003e\n\n ","brand":"Iyarkaikudil","offers":[{"title":"500g","offer_id":47098078068908,"sku":null,"price":40.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"1Kg","offer_id":47098078036140,"sku":null,"price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Whole-Jaggery.jpg?v=1788153142","url":"https:\/\/iyarkaikudil.com\/products\/jaggery-whole","provider":"Iyarkai Kudil","version":"1.0","type":"link"}