{"product_id":"basmati-rice-white","title":"Basmati Rice White - பாஸ்மதி அரிசி","description":"\u003cp\u003eபாஸ்மதி அரிசி :\u003c\/p\u003e\n\n\u003cp\u003eவாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் உடலில் அதிகரிக்கச் செய்யாமல் சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு பாசுமதி அரிசி உதவி செய்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅதனால் வாத, பித்த. கபம் இவற்றில் எது அதிகமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் உணவில் பாசுமதி அரிசியைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபாசுமதி அரிசியில் உள்ள சில நுண் ஊட்டச்சத்துக்கள் நரம்பு மண்டலத்தின் இயக்கதை சீராக்க உதவி செய்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅதோடு நரம்பு செல்களில் உள்ள நச்சுக்களை நீக்க பாசுமதி உதவி செய்வதாகக் கூறப்படுகிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகார்போஹைட்ரேட் உணவுகள் ஜீரணமடைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். அதற்கு கடினமான அரிசி வகைகளை விட மிக லேசான அரிசியான பாசுமதியை எடுத்துக் கொள்வது நல்லது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபாசுமதி அரிசியை சாப்பிடும்போது மிக எளிதில் ஜீரணமடையும். ஜீரண மண்டலும் குடலும் அதிக சிரமம் இல்லாமல் இலகுவாக ஆரோக்கியமாக இருக்கும்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபாசுமதியை அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது ஜீரண மண்லம் இலகுவாக இருப்பதாலும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அதிக சிரமமின்றி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி டீடாக்ஸ் செய்யும் தன்மை கொண்டது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅதனால் பாசுமதி அரிசியை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்கள் நீண்ட ஆயுளைப் பெறுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.\u003c\/p\u003e","brand":"Iyarkaikudil","offers":[{"title":"1Kg","offer_id":47098078953644,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"5Kg","offer_id":47098078920876,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"10Kg","offer_id":47098078888108,"sku":null,"price":1450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0774\/3235\/7036\/files\/Basmati_Rice_Bowl-2.jpg?v=1788153159","url":"https:\/\/iyarkaikudil.com\/products\/basmati-rice-white","provider":"Iyarkai Kudil","version":"1.0","type":"link"}